எல்லைமீறி பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை !

நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகை திஷா பாட்னி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை திஷா பாட்னி சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இதையடுத்து தற்போது இவர் ஒரு பாடல் காட்சியில் நடனமாடிய போது பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

https://www.instagram.com/p/Bx42UfsAEDr/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/Bx44uURgoUA/?utm_source=ig_web_copy_link