தனது குட்டி தேவதையின் புகைப்படத்தை பிரபல நடிகை!

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர்,

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தான் கர்ப்பமாக இருந்த போதில் இருந்து, தற்போது குழந்தை பிறந்தது முதல் தனது புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் குழந்தையுடன் உள்ளவாறு உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node