நீருக்குள் குழந்தையுடன் விளையாடும் பிரபல பாலிவுட் நடிகை! வைரலாகும் வீடியோ!

We’re so cute ! @sky.krishna ❤️ #positiveaffirmations #blessednotstressed #girllove ???? @divya_jyoti

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட் நடிகையான இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்தியில் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் நீருக்குள் குழந்தையுடன் விளையாடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node