அப்துல்கலாமாக களமிறங்கவிருக்கும் பிரபல ஹிந்தி நடிகர்....!!!

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமாக திகழ்ந்த APJ. அப்துல்கலாம் நாட்டிற்காக மிக சிறந்த முறையில் அர்பணிப்போடும், தன்னார்வத்தோடும், நேர்மையோடும்

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமாக திகழ்ந்த APJ. அப்துல்கலாம் நாட்டிற்காக மிக சிறந்த முறையில் அர்பணிப்போடும், தன்னார்வத்தோடும், நேர்மையோடும் உழைத்தவர் அப்துல்கலாம். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி இந்த மண்ணை விட்டு பிரிந்தார்.

unknown node

இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் அனில் கபூரை அப்துல்கலாமாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.