பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ளும் பிரபல தொகுப்பாளினி!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் மூன்றாவது

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” something super exiciting coming up! will update once it start moving.” என பதிவிட்டுள்ளார்.

இதனால் இவரது ட்வீட்டுக்கு பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவரது கணவரும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அஞ்சனா, ‘ 100 நாள் ஜாலியா இருக்கப் பாக்குறான் பா” என கலாய்த்துள்ளார்.

https://twitter.com/moulistic/status/1127840880696614912

unknown node