சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்....!!!

This cinema news tells about fans act on behalf of sivakaarthikkeyans birthday - sivakaarthikkeyanin piranthanaalai munnittu rasikargal cheytha cheyal

சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்துள்ள செயல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராகவே கருதப்படுகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இவரது ரசிகர்கள் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி  மாவட்டத்தில் உள்ள சாரிடபிள் ட்ரஸ்ட் விடுதியை சேர்ந்த  பெண் குழந்தைகளுக்கு மதிய  உணவை வழங்கி அவர்களுடன் சேர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை கொண்டாட  உள்ளதாக தங்களது ட்விட்டர் பகுதியில்தெரிவித்துள்ளார்கள்.

சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்....!!!