சிவகார்த்திக்கேயன் பிறந்த நாளை முன்னிட்டு குறும்படம் வெளியிடும் ரசிகர்கள்...!!!

This cinema news gives information about fans of short film on sivakarthikeyans birthday - sivakaarthikeyan piranthanalai munittu kurumpadam veliyidum rasikargal

நடிகர் சிவகாதிகள்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் குறும்படம் வெளியிடவுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஆலங்குடி சிவகார்த்திகேயன் தலைமை நற்பணி இயக்கத்தின் தலைவர் மற்றும் அவர்களது குழுவின் குறும்படம் வெளியிடவுள்ளது.

மேலும் இந்த குறும்படம் வெளியிடப்படும் ஐடி விரைவில் வெளில்யிடப்படும் என தெரிவித்துள்ளனர்.