இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அட்லீ மனைவி பிரியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஇயக்குனர் அட்லீ மனைவியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!
Tat was such a spl moment ❤️ thanks so much @galattadotcom @colorstvtamil for the lovely award & making me feel even more responsible ???? Outfit -