நடிகர் வடிவேலு நடிக்கும் பேய்மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!!!!

This cinima news is explain about first look poster of the pymama movie starring vadivelu is relesed -nadikar vadivelu nadikum peymama padathin first look poster veliyanathu

நடிகர் வடிவேலு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில்  இவர் நடிக்கும் ‘பேய் மாமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில்  இவர் நாயகனாக நடித்த படம் அரசன் ’23ம் புலிகேசி’. இந்த படம்  வடிவேலுவின் மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்திற்கு பிறகு இவர் ‘இந்திர லோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில்  வடிவேலை வைத்து  ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க இயக்குநர் சிம்புதேவன் முடிவு செய்திருந்தார். இதற்கான படப்பிடிப்பும் தொடங்கி பாதியில் நின்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் வடிவேலு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகவுள்ள ’பேய் மாமா’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் மாபெரும் காமெடி படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node