நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரண்டு சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்த இரண்டு சீசன் நிகழ்ச்சிகளும் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், வரும் 23-ம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், விஜய் டெலிவிஷன் தனது ட்வீட்டர் பக்கத்தில், வருகிற 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகுது என பதிவிட்டுள்ள நிலையில், அந்த பதிவிற்கு, ஒரு ரசிகர் பழைய “டைமிற்கே மாத்திருங்க சார். அது என் பெஞ்சாதி சீரியல் பாக்குற நேரம்.” என்று கமெண்ட் செய்துள்ளார்.
unknown nodeபழைய டைமிற்கே மாத்திருங்க சார்! அது என் பெஞ்சாதி சீரியல் பாக்குற நேரம்!
நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரண்டு சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்த இரண்டு சீசன் நிகழ்ச்சிகளும் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான