அந்த ரெண்டில் எதை செலெக்ட் செய்வது? ஐஸ்வர்யாவின் போட்டோ பார்த்து குழம்பிய ரசிகர்கள்....

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

unknown node

இதனை தொடர்ந்து இன்று ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை அணிந்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்திற்கு மேல் கருப்பு & வெள்ளை உங்களுக்கு பிடித்தது எந்த கலர் என்று கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.

unknown node

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கலர் எது என்பதை குழப்பத்துடன் கருத்துக்களாக பதிவிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதையும் படியுங்களேன்-காமம் கெட்ட வார்த்தை இல்லை… இதுதான் விஷயமே…. ஓபனாக பேசிய சீரியல் நடிகை.!

unknown node

ஐஸ்வர்யா மேனன் கடைசியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswaryaamenonn)