தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் என்றால் தன்னமிக்கை இவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் ஏராளம் தற்போது நடிகர் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக வேகமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇப்படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார்.நடிகர்அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், சிட்டுக்குருவி பாட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நடித்த சிட்டுக்குருவி பாட்டி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சுற்றி வருகிறது. அதில் அஜித்தை கடவுளாக அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.
unknown nodehttps://twitter.com/devarajdevaraj/status/1044969378825916417
DINASUVADU