அண்ணாச்சியின் அடுத்த அடி "மரண அடி" தான்... ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் லெஜண்ட் சரவணன்.!

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை ஜெர்ரி & ஜெடி ஆகியோர்

சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

unknown node

படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தாலும் கூட அருள் அண்ணாச்சியின் நடிப்பில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறினார்கள். இதனால் படம் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்தது என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்-ஒரு நாளைக்கு 10… ரொம்ப கஷ்டமா இருக்கும்.. கதறும் பிரபல சீரியல் இளம் சிட்டு.!

unknown node

பலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் கூட தொடர்ந்து அருள் அண்ணாச்சி தன் நம்பிக்கையுடன் நடித்ததால் பலரும் அவருக்கு ஆதரவாக அடுத்த படத்தில் நடிக்க ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்  சரவண அருள் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

ஆம், அருள் அண்ணாச்சி அடுத்தபடியாக ஒரு ரொமான்டிக் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி லெஜண்ட் படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது படத்தில் அவர் கம்பேக் கொடுப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.