தனது ரெபரென்ஸில் வந்த படத்திற்கே 'நோ' தெரிவித்த தல அஜித்!!

சென்ற ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதியின் சர்கார் படம் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்றது. அதே நாளில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி

தீபாவளி முன்னிட்டு தளபதியின் சர்கார் படத்துடன் பில்லா பாண்டி ரிலீஸானது.

இப்படம் தல அஜித் ரெபரன்ஸில் வெளியாகி இருந்தது.

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சென்ற ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதியின் சர்கார் படம் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்றது. அதே நாளில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படமும் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக நடித்து இருந்தார். இதில் பல இடங்களில் தல ரெபரன்ஸ் அதிகமாக இருக்கும்.

அப்படி படம் இருக்க இயக்குனர், இதில் தல ரெபரன்ஸ் மட்டும் பத்தாது என கருதி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க அவரை அனுகினாராம். ஆனால் அந்த சமயத்தில் அஜித் , விஸ்வாசம்.பட ஷூடீடிங்கிற்காக ஹைத்திராபாத்தில் பிசியாக இருந்தாராம் அதனால் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

DINASUVADU