தமிழகத்தில் மட்டும் இரவின் நிழல் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இந்த படத்தை தொடர்ந்து இவர் "இரவின் நிழல்" என்ற படத்தை இயக்கியுள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத் பிரிஜிடா சாகா ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர்

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில்வித்தியாசமான படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகி வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து இவர் “இரவின் நிழல்” என்ற படத்தை இயக்கியுள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத் பிரிஜிடா சாகா ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க அகிரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

unknown node

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் படம் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த படம் தமிழகத்தில் மட்டும் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.