அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் படத்தினுடைய பட்ஜெட் 60 கோடி என முன்னதாகவே கூறப்பட்டும் இருந்தது.

Aishwarya Rajinikanth Siddharth

Aishwarya Rajinikanth ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாகலால் சலாம்எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  இருந்தது.  இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற தவறியது என்றே சொல்லலாம்.

read more-யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!

வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் படத்தினுடைய பட்ஜெட் 60 கோடி என முன்னதாகவே கூறப்பட்டும் இருந்தது. இதன் மூலம் இந்த திரைப்படம் தோல்வி என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இருக்கிறார்.

READ MORE –தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகரான சித்தார்த் தான் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை சந்தித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். அந்த கதையின் ஒன்லைன் மற்றும் கதையை பாதி சித்தாரத்திற்கும் பிடித்து விட்டதாம் கதை எனக்கு பிடித்திருக்கிறது  என்று கூறி ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் ஒன்றையும் போட்டு இருக்கிறாராம்.

READ MORE –சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

அது என்ன கண்டிஷன் என்றால் படத்தின் கதை கொண்ட பவுண்டட் ஸ்கிரிப்ட் எழுதி கையில் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம். இதனால் இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனடியாக அதற்கான முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறாராம் எழுதி முடித்து கொடுத்த பிறகு படத்தை யார் தயாரிக்கிறார் படத்தில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் நடிகர் சித்தார்த் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.