மீண்டும் தல படத்தின் ரீமேக்கில் பவர் ஸ்டார்! அதுவும் இந்த படமா?!

தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து இருந்தார். அங்கும் அந்த படம் ஹிட்டானது.  இப்படத்தை

தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து இருந்தார். அங்கும் அந்த படம் ஹிட்டானது.  இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளாராம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் கதை அமிதாப்பச்சன் நடித்து ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான்.