மீண்டும் மீண்டும் காதல் வலையில் பிரபுதேவா.! இப்போ எந்த பெண்ணுடன் திருமணம் தெரியுமா.?

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

unknown node

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து  பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி  நடிகையை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், அந்த திருமணம் பாதியில் நின்றது.

இதையும் படியுங்களேன்-24 மணிநேரத்தில் நடந்த சோகம்.. அந்த மாதிரி கதையில் அஞ்சலி.! வெளியான அசத்தல் செய்தி.!

unknown node

இதனை தொடர்ந்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால், கொரோனா ஊரடங்கு சமயத்தில் 2020ம் ஆண்டு, பீகாரை சேர்ந்த மருத்துவர் ஹிமானி சிங் என்பவருடன் பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாம், இதனையடுத்து, ஹிமானி சிங்கை பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது.

unknown node

மேலும் அவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபலங்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது வதந்தியா அல்லது உண்மை தகவலா என்பதை   பிரபுதேவாவே கூறினால் தான் தெரியவரும்.