சிம்பு படத்தில் அரசியல்வாதியாக களமிறங்கும் தளபதி விஜயின் தந்தை! வில்லன் யார் தெரியுமா?!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் ஆரம்பிக்கும் என கூறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கடைசியில் இப்படம் ஜனவரி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு.

இப்படத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் ஆரம்பிக்கும் என கூறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கடைசியில் இப்படம் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நடிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறதாம். அதே போல வில்லனாக நடிக்க வைக்க கன்னட நடிகர் சுதீப்பை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம் விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்களை கமிட் செய்துவிட்டு பொங்கல் கழித்து ஷூட் ஆரம்பிக்கபடவுள்ளதாம்.