தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்..!

It has been reported that Sivakarthikeyan has refused to act in thalapathy-65.

தளபதி-65 படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்த படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டதற்கு மறுத்து விட்டாராம், ஏனெனில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் கமிட் ஆகியிருந்ததால் தளபதி 65 படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.