நடிகை ஹன்சிகா 31 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போது திருமணம் முடியும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அடிக்கடி ஹன்சிகா திருமணம் குறித்த தகவலும் பரவுவது வழக்கம்.
unknown nodeHansika Motwani Blue Saree [Image Source: Twitter]
அந்த வகையில், தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. அது என்னெவென்றால், ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாம்.
unknown nodeHansika Motwani Wedding [Image Source: Twitter]
திருமணத்தை நடத்த அரண்மனையில் அறைகள் தயார் செய்யப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறதாம். எனவே இதனால், பழங்காலத் தோற்றத்துடன், அரச முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-ரொமான்ஸ் இருக்கு…அதுவும் இருக்கு… சர்தார் படத்தை தேர்வு செய்ய இதுதான் காரணம் -லைலா.!
unknown nodeHansika Motwani Wedding [Image Source: Twitter]
திருமணத்திற்கான சரியான தேதி இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவரது பெரிய நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இடம் தயாராகி வருகிறது. விரைவில் மகழ்ச்சியான செய்தியை ஹன்சிகாவே அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.