பீஸ்ட் படத்திற்கு முன்பே தளபதி 66.?! வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

unknown node

இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கிவிட்து படத்தை தீபாவளி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.