தல 60 படத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்! ஏற்கப்போவது யார்?!

நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட  பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான்

நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட  பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

unknown node

இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் ஒரு கூடுதல் தகவலாக இப்படத்தில் ஹீரோயினும் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளரனாராம். இப்படத்திற்காக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் ஹீரோயின் என பலரும் இந்த லிஸ்டில் உள்ளனராம். விரைவில் இப்பட ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களை போல இப்படத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரம் இருக்கிறதாம்.