தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளர். இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கியுள்ளார். அதனை அடுத்து, கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு பிகிலுடன் மோத உள்ளது.இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், ஹீரோயினாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகன் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ள்ளது.
இன்று முதல் தொடங்க உள்ள தளபதி 64! பூஜையுடன் கோலாகல தொடக்கம்!
தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளர். இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கியுள்ளார். அதனை அடுத்து, கார்த்தி