இதுவரை எந்த படத்திற்கும் செய்யாததை 'மாஸ்டர்' படத்திற்காக செய்ய உள்ள தளபதி விஜய்?!

தளபதி விஐய் நடிப்பில் அடுத்ததாக அவரது  64வது படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை கைதி பட தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் நடிக்கின்றனர்.

தளபதி விஐய் நடிப்பில் அடுத்ததாக அவரது  64வது படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை கைதி பட தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, கர்நாடகா என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

unknown node

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, மாளவிகா மோஹனன், ‘கைதி’ அர்ஜுன் தாஸ் என பலர் நடிக்கின்றனர்.  இப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் சிறை காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம். அதனால் தற்போது கர்நாடகாவில் படக்குழு செட் போட்டு படமாக்கி வருகிறது. இப்படத்தில் விஜய் மீசை தாடி இன்றி க்ளீன் சேவ் செய்து நடிக்க உள்ளாராம் அந்த தோற்றம் ஜெயில் காட்சிகளில் மட்டும் இருக்குமாம். இதுவரை மீசை தாடி இன்றி க்ளீன் சேவ் செய்து விஜய் நடித்தது யில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்கான இந்த தோற்றம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.