டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.ரூ.100 க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு, ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளை ஜிஎஸ்டி வரி, 18%ல் இருந்து 12% குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா டிக்கெட்டுக்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு.....!!!
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.100 க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு,