டார்லிங்கு டம்பக்கு பாடலுக்கு டக்கராக நடனமாடும் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா ஒரு நிகழ்ச்சியில் டார்லிங்கு தம்பிக்கு பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025