ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்விலும் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மாலத்தீவில் தங்கி உள்ளனர். அங்கிருந்து, அவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு ஆலியா மானசா சைக்கிளில் மகிழ்ச்சியாக சுற்றுகிறார்.
மாலத்தீவில் இருந்து அவர்கள் மகிழ்ச்சியாக தங்களது ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிற நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான வீடியோ ஒன்றை வெளில்யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node