ஹாப்பி பர்த்டே தளபதி விஜய் சார்! நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து பல சாதனைங்களை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், தளபதி விஜயின் 45-வது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/By_-C4xFFhx/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025