ஹாப்பி பர்த்டே ஹாண்ட்சம் பாய்! அதர்வாவுக்கு வாழ்த்து தெரிவித்த அதுல்யா!

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர்,

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர், இயக்குனர் சாம் அண்டன் இயக்கத்தில் 100 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அதர்வாவின் பிறந்த நாளுக்கு, நடிகை அதுல்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஹாப்பி பர்த்டே ஹாண்ட்சம் பாய்” என பதிவிட்டுள்ளார்.

unknown node