தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நாடியுபில் வெளியான படங்கள் பல படைத்துள்ளது. இதனையடுத்து இவரது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், தளபதி 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, 6 மணியளவில் தளபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியிருந்த நிலையில், அவரது ட்வீட்டர் பக்கத்தில், பிகில் படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
unknown nodeதளபதி ரசிகர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தி! இதோ உங்களுக்காக !
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நாடியுபில் வெளியான படங்கள் பல படைத்துள்ளது. இதனையடுத்து இவரது பிறந்தநாள்