இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படைப்பில் இணையும் முன்னணி நடிகர் இவர்தானா

He is the leading actor in the movie director's next work

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளி வந்து மாபெரும் சாதனை படைத்த படம் “அறம்”.இந்த படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. இதையடுத்து இவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.அந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.