சங்கத்தமிழன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சங்கத்தமிழன்.
unknown nodeசங்கதமிழன் படத்தினை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த பாடத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா,நிவேதா பெத்துராஜ் நடிகையாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியது. இதில் ஆக்சன் காட்சிகளும் விஜய் சேதுபதியின் மாஸ் வசனமும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.