அட இது என்னடா புது மாடல் ட்ரெஸ்ஸா? நடிகை ப்ரியங்கா சோப்ரா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வித்தியாசமான உடை அணிந்தவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/BzdEHB6HlnZ/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025