நயன்தாராவின் காதலன் மதம் மாறிவிட்டாரா புகைப்படம் இதோ

This news gives information about Here's the photo of Nayantara's lover's religion has changed-nayantharavin kathalan matham mari vitara pukaipadm itho

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் நடிகை. இந்நிலையில் இவரும் இயக்குநர்  விக்னேஷ்சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BwLueRUg5Rw/?utm_source=ig_web_copy_link