நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வளம் வருகிறார்.இவர் நடனம் ,காமெடி செய்யும் திறன் ,நடிப்பு ,பாட்டு பாடுவது என பல திறமைகளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படத்தில் முதல் முறையாக ஏ.ஆர் ரஹ்மான் இசையில்”வெறித்தனம்” எனும் பாடலை பாடி அவரது ரசிகர்களை குஷி படுத்தி விட்டார்.தற்போது அவரது ரசிகர்கள் பிகில் படத்திற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகை சமந்தா ரேயான் இங்கிலாந்தை சேர்ந்தவர் அவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் உள்ள நீதானே நீதானே எனும் பாடலை பாடி அசத்தினார்.அந்த வீடியோவையும் விஜய் ரசிகர்கள் பகிந்து கொண்டாடினார்கள்.
தற்போது நடிகர் சிவாஜி நடிப்பில் வெளி வந்த “பாசமலர்” படத்தில் இருந்து மலர்ந்து மலராத எனும் பாடலை பாடி அசத்தியுள்ளார்.தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ,
https://twitter.com/Nevean15/status/1175914399372128256