பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 86 நாட்களை கடந்த நிலையில் விறுவிறுப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமாக டாஸ்க்குகளை கொடுத்து மக்கள் மனதில் எதிர்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றி பிரபலங்களும், மக்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது பலவிதமான சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடித்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சுஜாவருணியின் கணவர் சிவகுமார் அவருடைய ட்விட்டரில் இது குறித்து பேசியுள்ளார். முகன் தான் இந்த நிகழ்ச்சியில் சைலண்டாக இருந்து டைட்டிலை ஜெயிக்க போவதாக அவர் கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு ,
unknown nodeunknown node