நடிகை ராய் லட்சுமி ஒரு சிறந்த நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2005- கற்க கசடற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர், இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் பேய் படம் போன்று உருவாக்கப்பட்டு வருகிற நிலையில், இவரது பிறந்தநாளன்று, இந்த படத்தின் மோஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
unknown node