பாத்தீங்களா எப்பிடி அடிக்கிதுன்னு! குட்டி நடிகரின் குறும்பு சேட்டை!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான super star junior நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்களை தனது பேச்சாலும், நடிப்பு திறமையாலும் கவர்ந்திழுத்தவர் தான் இந்த குட்டி

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான super star junior நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்களை தனது பேச்சாலும், நடிப்பு திறமையாலும் கவர்ந்திழுத்தவர் தான் இந்த குட்டி நடிகர் அஸ்வந்த்.

இவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கல் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxE_W_YgXrD/?utm_source=ig_web_copy_link