நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, கவின், சாக்ஷி மற்றும் லொஸ்லியா மூவருக்கும் இடையே பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! என்ற பாடலால் பலரும் இவரை கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், இப்பாடலை ஒரு குழந்தை பாடிக்கொண்டே விளையாடுகிறது. இந்த வீடியோவை சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
unknown node