காதல் வந்த போது நான் சினிமாவிற்கு வந்து விட்டேன் பிரபல நடிகை ஓவியாவின் ஓபன் டாக்

This news gives information about I came to the cinema when love came to the famous actress Oviya's Open talk -kathal vantha pothu nan cinimavirku vanthu viten pirabala nadkaiyin open talk

நடிகை ஓவியா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை .இவர் “களவாணி” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் தற்போது அளித்து பேட்டியில் நான் கல்லூரி படிக்கும் போது காதல் வந்தது ஆனால் அப்போது நான் எனது கவனத்தை சினிமாவில் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்  அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.