மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

எனக்கு விருது வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று நடிகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India ????????#IFFI2019
— Rajinikanth (@rajinikanth) November 2, 2019
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,Icon of Golden Jubilee” விருதை வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025