கோலிவுட் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களை இயக்கி முன்னணியில் இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தல அஜித்தை வைத்து மங்காத்தா 2வை எடுக்க இருக்கிறார்.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் விஜயையும் வைத்து இயக்க போறீர்களா என்ற கேள்விக்கு ஆமாம். தற்போது அவருக்காக ஒரு கதையை தயார் பண்ணி கொண்டிருக்கிறேன். விரைவில் அவரிடம் அந்த கதையை கூறி சம்மதம் வாங்குவேன் என்றும் , அந்த படத்தில் விஜயை வித்தியாசமாக காட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.