இளையராஜா 75 நிகழ்ச்சி...! ஆளுநர் துவக்கி வைக்கிறார்....!!!

ilaiyaraja 75 show governor launches ilaiyaraaja 75 nigalchchi aalunar panvaarilaal purokith thuvakki vaikkiraar.

இளையராஜா 75 நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித இன்று துவங்கி வைக்கிறார்.இளையராஜா 75 நிகழ்ச்சியானது, இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித இந்த நிகழ்ச்சியை இன்று துவக்கி வைக்கிறார்.