தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள மனிதன் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் அதிகமாக நடிக்க துவங்கியுள்ளார்.
unknown nodeஇது குறித்து அவர் கூறுகையில், மனிதன் படத்திற்கு முன், மனிதன் படத்திற்கு பின் என எனது வாழ்க்கையை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவரிடம் நீங்க வரும் தேர்தலில் போட்டியிட போவது உண்மைதானா என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர் இது வதந்தி என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், இனி ஆண்டுக்கு ஒரு படம் நடித்து கொண்டு, அரசியலில் அதிகமாக ஈடுபட போவதாக கூறியுள்ளார்.