பழைய கூட்டணியில் ஹீரோ படம் உருவாகிறது !!!!!

This cinima news is gives information about In the old coalition Hero flim is formed !!-palaiya koodaniyil hero padam uruvakirathu

நடிகர் சிவகார்த்திகேயன் “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது “மிஸ்டர் .லோக்கல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை அடுத்து “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி ப்ரியதர்சன்  நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இவானவும்  நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  சில வருடங்களுக்கு முன் பி.எஸ்.மித்ரன், ஜார்ஜ் கூட்டணியில் ஏற்கனவே ஒரு குறும்படத்தில் நடித்தாகவும் சிவா  கூறியுள்ளார். மேலும் அதே கூட்டணியில் “ஹீரோ”   படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்  ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.