பத்திரிகையாளர் சந்திப்பில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த நடிகைகள் வீடியோ உள்ளே

this news gives information about In the video of actresses who kissed lip du lip at a press conference-pathirikayalar santhipoil

பிரபல சீரியல் நடிகை களான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் மிக சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.  பல நடிகைகள் வண்ண பொடிகளை தூவி கொண்டு விளையாடிய காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள்.

மேலும் சில பிரபலங்கள் தங்கள் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு மாறாக பிரபல சீரியல் நடிகைகளான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டு தங்களது ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/03/55915411_156990295302457_2079111412311242401_n.mp4