நன்றி மறந்தாரா தளபதி விஜய்.... அதிக நேரம் காக்கவைத்து ஆர்.பி.சௌத்ரி அவமானப்படுத்த்ப்பட்டாரா?....விறு விறு தகவல்கள் ...

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தற்போது  உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் ஆவார் . ஆனால், இவரது  திரைப்பயணத்திளும் திரை வாழ்க்கையிலும்  மிகப்பெரிய திருப்பு

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தற்போது  உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் ஆவார் . ஆனால், இவரது  திரைப்பயணத்திளும் திரை வாழ்க்கையிலும்  மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய தொரைப்படம்  பூவே உனக்காக.இப்படத்தை தயாரிப்பாளர்  ஆர்.பி.சௌத்ரி தான் தயாரித்து இருந்தார்,இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்ப்பை பெற்றனர்.

unknown node

அதை தொடர்ந்து அவர்  திருப்பாச்சி, ஜில்லா என பல விஜய் படங்களை தயாரித்துள்ளார்.இவர் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளாராம்.இதற்காக நடிகர் விஜய்யை சந்திக்க அவர் செல்ல, இரண்டரை  மணி நேரம் காக்க வைத்து, சில நிமிடம் மட்டுமே பேசி விஜய் அவரை அனுப்பி வைத்தாராம்.அதிலும் திரைப்படம்  எடுக்கலாம்  என்று உறுதியாக சொல்ல வில்லையாம், இந்த தகவலை ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.