கவர்ச்சி உடையில் நடனமாடும் வாட்ச்மேன் கதாநாயகி சம்யுக்தா ஹெட்ஜ் வீடியோ உள்ளே

This news gives indformation about Inside the watchman heroine Samyukta hedge video dancing in sexy clothes

“கிர்ராக் பார்ட்டி” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில்  அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் இயக்குனர் விஜய் இயக்கத்தில்  வெளியான “வாட்ச்மேன் ” திரைப்படத்தில் ஜி .வி பிரகாஷ்-க்கு ஜோடியாக நடித்து உள்ளார்.சம்யுக்தா ஹெட்ஜ் இன்ஸ்டாகிராமில் 8.48 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில்  கவர்ச்சி ஆடையில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் இது சம்யுக்தா ஹெட்ஜ்தானா என கேட்கும் அளவிற்கு மோசமாக ஆடியுள்ளார்.

இந்த விடியோவை 6 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். சமூக இணையதளத்தில் தற்போது வைரலாக விடியோ பரவி வருகிறது.

மேலும் இவர் “கோமாளி”திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/tv/Bwjuyv_nqAd/?utm_source=ig_web_copy_link