சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் 28-ம் தேதி வெளியான 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.இந்நிலையில், சீனாவில், ஜூலை மாதம் 12-ம் தேதி அங்குள்ள 10,000 திரையரங்குகளில் 2.0 திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும், இப்படத்தை எச்.ஒய் நிறுவனம் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடேங்கப்பா! இத்தனை தியேட்டர்களில் ரிலீசாகிறதா? சீனாவில் தூள்கிளப்பும் 2.0 திரைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் 28-ம் தேதி வெளியான 2.0 திரைப்படம் மக்கள்